Primal Urge / கண்மூடித்தனமான வெறி
ஒரு சக இந்தியனை போல் அமெரிக்கா மீது எல்லையில்லா காதல் கொண்டிருந்தேன் சில வருடங்களுக்கு முன்பு. பின்பு , காலம் உணர்த்தியது அந்த மோகம் மிகவும் விபரீதமானதுன்னு. தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழனுக்கும் முன்னுரிமை இருக்குமாயின் ,நாம் ஏன் கடல் கடந்து திரவியம் தேட வேண்டும் . என்ன இல்லை இந்த திருநாட்டில் . தமிழ்நாட்டின் வளங்களை காப்தே நம் தலையாய கடமை,இல்லையெனில் நிரந்தர அகதிகள் ஆக வேண்டியதுதான் ......
No comments:
Post a Comment