Monday, 27 August 2012

Unity With Diversity / பிரிவினையில் ஒற்றுமை பார்க்கிறோம்

எங்க நாட்டுல, அளவுக்கு அதிகமாக கடவுள்கள் வாழ்கிறார்கள். பன்மை குணம் கொண்டவன் மனிதன், அவனுக்கு இயற்கையின் மீது பிடிப்பு, நற்குணங்கள், வாழ்வியல் உண்மைகள், தவறுகளுக்கு ஆஞ்சுதல் தேவை என்பதனால் இந்த அமைப்பு தேவை பட்டது. இங்கு காணும் அனைவரும் கடவுளாக மாற்றப்பட்ட எங்களது முன்னோர்கள் தான். ஆகையால் இவர்கள் எங்களின் கற்பனையின் வெளிப்பாடு இல்லை....
Welcome to chennai / வணக்கம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னையில் நான் முதலில் திரிந்த காலத்தில், கையில் ஒரு வைத்து கொண்டு தான் திரிவேன். சென்னைக்கு பொழப்பை தேடி தினமும் வெகு ஜனங்கள் குவிகின்றனர். அதில் அதிக விளுக்காடினர், தொலைந்ததுபோல் உணர்க்கின்றனர். அவர்களுக்கு இதனை சமர்ப்பிக்கின்றேன்.....


Thursday, 5 July 2012

My Experiments with Art/ஓவியங்களோடு ஆராய்ச்சிகள்


ஓவிய வகுப்புகளை முடிக்கும் தருணத்தில். ஏறத்தாள முக்கிய
 வகை ஓவிய வகைகளை கையாண்டு விட்டேன். அதற்க்கு ஆதாரங்களே கீழ் காணும் படங்கள். ஒன்றுக்கு ஓன்று வேருப்பட்டு தோன்றும் படி அமைத்துள்ளேன்...

Eagle(Acrylic)


Draped Jewel (Oil)


Keralam(Water Colour)


John Lennon(Poster)


Black & White is Enough/ நிறங்களே இல்லாத கருப்பு,வெள்ளை போதும்


எனது Sketching வகுப்ப்புகளின் போது, எனக்கு மிகவும் பிடித்த இசை கலைஞர்களின் வரைந்து எனது ஆசானை அசத்தினேன். அப்பொழுது தான் தெரிந்தது, நிறங்கள் இல்லாமெல, ஒவிங்கள் உயிரோட்டத்துடன் தான் இருப்பவை என்று..


                                                                    BONO

Mick Jagger

Eric Clapton

Paul McCartney



Photorealistic Poser /புகைப்பட பைத்தியம் 


நான் எடுக்கும் சில டிசைன்களில், வேறு ஆள் இல்லாததால், என்னையே வருத்திகொண்டு போஸ் கொடுத்து சில முயற்சிகளில் இறங்கினேன். அவற்றின் விளைவுகளை கீழே' காணலாம். திரைப்பட நட்சத்திரங்களை போல் இருக்கும் சாயல்களுக்கு நான் பொறுப்பு இல்லை.....






HOMER is Eternal/ ஹோமருக்கு அழிவே கிடையாது


The Simpsons, பார்த்து கொண்டிருக்கும் பொழுது, அவர்களை சிறப்பிக்கும் வகையில், ஏதேனும் ஒரு ஓவியம திட்டவேண்டும் என்று நினைத்தேன். இந்திய இதிகாசங்களில் மிகவும் காதல் கொண்ட காரணத்தினால், இந்த கலாச்சார பரிமாற்றத்தை சாதிக்க முடிந்தது.Wacom Tablet னினை பாவித்து நான் வரைந்த முதல் Digital Art....


ஒரு வேளை அப்படி இருக்குமோ, ஒரு வேளை இப்படி இருக்குமோ


ROCK  இசைமழையில் நினைந்து கொண்டிருக்கும் பொழுது,Gutiar வாசித்து மிரட்ட வேண்டும் என்று மனப்பால் குடித்து திரிந்து கொண்டிருந்தேன். ஒரு Guitar வைத்து கொண்டு சில நாள் திரிந்து கொண்டு இருந்தேன். பின்பு தான் தெரிந்தது அந்த ஆசை ஒரு விபரீதம்னு. எனக்கு இசை கேட்பதும்,ஆராய்வதும் தான் திறனே தவிர, இசை மீட்டுவதில் இல்லை என்று...


Wednesday, 4 July 2012


Live Local,Be Global/ நல்ல உள்ளூர் சினிமா ,உலக சினிமா தான்


எனது தம்பி தனக்கு பிரபல வீடியோ கேம்ஆன GTA யை தழுவி தனக்கு ஒரு டிசைன் போட்டு தருமாறு சொன்னான். தான் வசித்து வரும் வடபழனியை முன்னிறுத்தி ஒரு டிசைன் செய்து அசத்தினேன். இருப்பினும், அவனுக்கு ரஷ்யன் mafia பானியில்  செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றான்.நமக்கு நாம் மீது பிடிப்பு இல்லை என்றால்,பின்பு யாருக்கு இருக்கும்....


Thursday, 28 June 2012

Primal Urge / கண்மூடித்தனமான வெறி 

ஒரு சக இந்தியனை போல் அமெரிக்கா மீது எல்லையில்லா காதல் கொண்டிருந்தேன் சில வருடங்களுக்கு முன்பு. பின்பு , காலம் உணர்த்தியது அந்த மோகம் மிகவும் விபரீதமானதுன்னு. தமிழ்நாட்டில்  தமிழுக்கும் தமிழனுக்கும் முன்னுரிமை இருக்குமாயின் ,நாம் ஏன் கடல் கடந்து திரவியம் தேட வேண்டும் . என்ன இல்லை இந்த திருநாட்டில் . தமிழ்நாட்டின் வளங்களை காப்தே நம் தலையாய கடமை,இல்லையெனில் நிரந்தர அகதிகள் ஆக வேண்டியதுதான்  ......