Thursday, 5 July 2012

ஒரு வேளை அப்படி இருக்குமோ, ஒரு வேளை இப்படி இருக்குமோ


ROCK  இசைமழையில் நினைந்து கொண்டிருக்கும் பொழுது,Gutiar வாசித்து மிரட்ட வேண்டும் என்று மனப்பால் குடித்து திரிந்து கொண்டிருந்தேன். ஒரு Guitar வைத்து கொண்டு சில நாள் திரிந்து கொண்டு இருந்தேன். பின்பு தான் தெரிந்தது அந்த ஆசை ஒரு விபரீதம்னு. எனக்கு இசை கேட்பதும்,ஆராய்வதும் தான் திறனே தவிர, இசை மீட்டுவதில் இல்லை என்று...


No comments:

Post a Comment